உண்மையான அன்பு ஒருபோதும் கைவிடாது
Part of I WANT TO KNOW WHAT REAL LOVE IS
February 10, 2021

சகலத்தையூம் தாங்கும், சகலத்தையூம் விசுவாசிக்கும், சகலத்தையூம் நம்பும், சகலத்தையூம் சகிக்கும். —1 கொரிந்தியர் 13:7

1 தெய்வீக

அன்பு சகலத்தையூம் தாங்கும் —1 கொரிந்தியர் 13:7

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். —1 பேதுரு 4:8

அன்பு விமர்னம் செய்யாது

அன்பு பொதுவிடங்களில் குறை கூறாது

2 தெய்வீக

அன்பு சகலத்தையூம் விசுவாசிக்கும் —1 கொரிந்தியH 13:7

3 தெய்வீக

அன்பு சகலத்தையூம் நம்பும் —1 கொரிந்தியH 13:7

4 தெய்வீக

அன்பு சகலத்தையூம் சகிக்கும். —1 கொரிந்தியH 13:7