
1 அன்பு
அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். —1 கொரிந்தியர் 13:8
“அன்பு” நித்திய பரிசாகும்
2 ஆவிக்குரிய வரங்கள்
அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். —1 கொரிந்தியர் 13:8
A. தீர்க்கதரிசனம்
அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். —1 கொரிந்தியH 13:8
B. அந்நிய பாஷை
அன்பு ஒருக்காலும் ஒழியாது.… அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம். —1 கொரிந்தியர் 13:8
C. ஞானத்தை உணர்த்தும் வசனம்
அன்பு ஒருக்காலும் ஒழியாது…. அறிவானாலும் ஒழிந்துபோம். —1 கொரிந்தியர் 13:8
இனி ஒருவன் தன் அயலானையூம், ஒருவன் தன் சகோதரனையூம் நோக்கி: ‘கர்த்தரை அறிந்துகொள்’ என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் —எரேமியா 31:34
3 ஆவிக்குரிய வரங்கள்
நம்முடைய அறிவூ குறைவூள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவூள்ளது. —1 கொரிந்தியர் 13:9
- குறைவிலிருந்து
நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். —1 கொரிந்தியர் 13:10
அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். —1 கொரிந்தியர் 1:7
1 சிறுபிராயம்
நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். —1 கொரிந்தியர் 13:11
2 கண்ணாடி
இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம் அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம். இப்பொழுது நான் குறைந்த அறிவூள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். —1 கொரிந்தியர் 13:12
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். —1 கொரிந்தியர் 13:34-35