
உன் தேவனாகிய கர்த்த ரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை —மாற்கு 12:30-31
நோயூற்ற உலகிற்கு விசேஷித்த ஒளஷதம் (மருந்து) – உண்மையான அன்பாகும்
1. ஈரோஸ் - பாலியல் அன்பு
2. ஸ் டோர்ஜ் - நண்பத்துவ அன்பு
3. பிலோஸ் - குடும்ப அன்பு
4.அகாபே - சுய தியாகபூர்வவ அன்பு
- அன்பு திறமையான
நான் மனுஷர்; பாஷைகளையூம் தூதர்; பாஷைகளையூம் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போல வும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். —1 கொரிந்தியர் 13:1
- அன்பு ஆவிக்குரிய
நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையூம், சகல அறிவையூம் அறிந்தாலும், மலைகளைப் போர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. —1 கொரிந்தியர் 13:2
தீர்க்கதரிசனம்
அறிவூ
விசுவாசம்
- அன்பு
எனக்கு உண்டான யாவற்றையூம் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. —1 கொரிந்தியர் 13:3
என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும்,
சிலர் ஏழைகளின் யோக்கியமான தேவைகளை அயோக்கியமான ஒழிந்திருக்கும் நோக்கத்தைக்கொண்டு சந்திக்கிறார்கள்
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையூம்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் —யோவான் 3:16
ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. —யோவான் 15:13