
1 கொரிந்தியர் 13:1-3
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது, அன்புக்குப் பொறாமையில்லை, அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, 5. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, 6. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். —1 கொரிந்தியர் 13:4-6
- அன்பு
அன்பு நீடிய சாந்தமுள்ளது, —1 கொரிந்தியர் 13:4
2 அன்பு
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. —1 கொரிந்தியர் 13:4
மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். —மத்தேயூ 7:12
3 அன்பு
அன்புக்குப் பொறாமையில்லை. —1 கொரிந்தியர் 13:4
4 அன்பு
அன்பு தன்னைப் புகழாது —1 கொரிந்தியர் 13:4
5 அன்பு
அன்பு இறுமாப்பாயிராது. —1 கொரிந்தியர் 13:5
அழிவுக்கு முன்னானது அகந்தை, விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. —நீதிமொழிகள் 16:18
அன்பு சினமடையாது, தீங்கு நினையாது, 6. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில்…. —1 கொரிந்தியர் 13:4-6
6 .அன்பு
அன்பு அயோக்கியமானதைச் செய்யாது. —1 கொரிந்தியர் 13:5
அன்பு அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது. —1 கொரிந்தியர் 13:5
7 அன்பு
அன்பு சினமடையாது. —1 கொரிந்தியர் 13:4-6
அன்பு சினமடையாதுஇ தீங்கு நினையாது —1 கொரிந்தியர் 13:4-6
8 அன்பு
அன்பு சினமடையாது, தீங்கு நினையாது 6. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில்… —1 கொரிந்தியர் 13:4-6